#GTvsKKR : கொல்கத்தா அணியின் அதிரடியை சமாளிக்குமா குஜராத்!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏற்கனவே கொல்கத்தா அணி பிளேஆப் க்கு நுழைந்துள்ளது. அடுத்த மூன்று இடத்திற்கு அனைத்து கிரிக்கெட் அணியும் போட்டி போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று, பிளேஆப்க்கு சென்ற கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மோதுகிறது.

 கடந்த போட்டியில் சென்னை அணியுடன் விளையாடி கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. கொல்கத்தா பொம்மையுடன் மேட்சில் வெற்றி பெற்று ப்ளே ஆப்குள் நுழைந்தது. இதுவரை 12 போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணி ஒன்பது வெற்றியும் மூன்று தோல்வியும் பெற்று புள்ளி பட்டியல் முதலாவது இடத்தில் உள்ளது. குஜராத் அணி 12 போட்டியில் ஐந்து வெற்றியும் ஏழு தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today ipl match gt vs kkr


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->