ஐபிஎல் 2025: தோனி விளையாடுவது உறுதியானது! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை இன்று மாலை 5.30 மணிக்குள் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதில், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

சென்னை அணியில் Uncapped வீரராக இடம்பிடித்துள்ளார் தோனி.

மேலும், ருதுராஜ் - ரூ.18 கோடி, ஜடேஜா - ரூ.18 கோடி, பதிரானா - ரூ.13 கோடி, துபே - ரூ.12 கோடி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Super Kings IPL 2025 MSDhoni


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->