உற்சாகமாக கொண்டாட்டபடும் பொங்கல் பண்டிகை.. எந்த நேரத்தில் பொங்கல் வைப்பது..! - Seithipunal
Seithipunal


தமிழர் பண்டிகை என சொல்லப்படும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட்டப்பட இருக்கிறது. பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல் என பொருள். பானையில் பொங்கல் பொங்குவது போல மக்கள் வாழ்வில்  மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் பொங்கல் கொண்டாடுவர் தற்போது பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்து பார்போம்.

 

பொங்கல் வைக்க நல்ல நேரம் 

13.01.2022 - மார்கழி 29 - வியாழக்கிழமை:

பொங்கல் காப்பு கட்ட நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

14.01.2022 - தை 01 - வெள்ளிக்கிழமை:

தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:

மதியம் 12.00 - 01.30 வரை

மாலை 04.30 - 06.00 வரை

15.01.2022 - தை 02 - சனிக்கிழமை:

மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 06.00 - 07.30

காலை 10.30 - 12.00


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal time


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->