உயிரே போனாலும்.. நீட் ரத்து செய்ய முடியாது! அண்ணாமலையின் வீடியோ வைரல் - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவரும் வேட்பாளருமான அண்ணாமலை நீட் தேர்வு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா முழுவதும் நீட் தேர்வாள் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேற வரும் நிலையில் கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர் அண்ணாமலை இடம் பெண்மணி ஒருவர் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என கேட்டுள்ளார். 

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "எங்களுடைய உயிரே போனாலும் நீட் தேர்வை எடுக்க மாட்டோம்.. அப்படி நீட்டை எடுத்து தான் நாங்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் அந்த அரசியலில் நாங்கள் இருக்க போறது கிடையாது. எல்லா மக்களும் நீட்ட ஏற்று கொள்கிறார்கள்.. நீட் எங்கள் கொள்கை முழக்கம்.. எக்காரணத்தைக் கண்டம் நீட் தேர்வை எடுக்க மாட்டோம் என பேசி எக்காரணத்தைக் கண்டம் நீட் தேர்வை எடுக்க மாட்டோம் என பேசி எக்காரணத்தைக் கண்டம் நீட் தேர்வை எடுக்க மாட்டோம்" என அண்ணாமலை பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai say NEET exam cannot be canceled viral viral


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->