உல்லாசத்திற்கு விபரீத மாத்திரை... வெறித்தமானமான உல்லாசம்.. இறுகப்பிடித்த காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டினை சார்ந்த காதல் ஜோடியொன்று கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். புதியதாக திருமணம் முடித்த தம்பதிகள் தங்களின் தேனிலவை வித்தியாசமான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து தங்களின் தேனிலவிற்காக சொகுசு கப்பலில் அறையொன்றை முன்பதிவு செய்துள்ளனர். இந்த கப்பல் கடலில் பயணம் செய்யும் சமயத்தில்., தம்பதிகள் தேனிலவை கொண்டாடி தாம்பத்தியத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சமயத்தில்., இவர்களின் முறையானது நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்ததை அறிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சந்தேகமடைந்து., கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில்., ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 

உல்லாசம்.. seithipunal

தம்பதிகள் இருவரும் நிர்வாண கோலத்தில்., தாம்பத்தியத்தில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கப்பல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., கப்பல் கரைக்கு சென்றதும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இவர்களின் உடலில் எவ்விதமான காயமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

இதனையயடுத்து தம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொண்ட சமயத்தில் போதை மாத்திரை அல்லது தாம்பத்தியத்திற்கான மாத்திரையை அதிகளவு எடுத்து கொண்டனரா? என்ற விசாரணையானது நாடடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples death in Germany


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal