பாஜக, காங்கிரஸ், கம்னியூஸ்ட்டை வாஷ் அவுட் செய்த மம்தா!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம் தேர்தலோடு, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கும், இரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. 

இந்த 46 தொகுதிகளில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று உள்ளன.

இதில் மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகளில் முன்னிலையும், ஒரு தொகுதியில் வெற்றியையும் திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுள்ளது.

மேற்கு வங்காளம் 6 தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
திரிணாமுல் - 6 (வெற்றி 1)
பாஜக - 0
காங்கிரஸ் - 0 
கம்னியூஸ்ட் - 0


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

West Bengal TMC lead in all BJP Congress CPI


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->