தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் யோகி ஆதித்யநாத்.!! யாருக்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உத்திர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் மிக நெருக்கமாக இருந்து வருகிறார். இதற்கிடையே யோகி ஆதித்யநாத் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் திருவண்ணாமலைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து அத்தொகுதி முழுவதும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபாடு உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP CM Yogi adityanath campaign for Thiruvannamalai BJP candidate


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->