பனியன் & பச்சை துண்டுடன் வந்த பாஜக வேட்பாளர்.. காரணமோ வேற லெவல் !!
Tirupur BJP candidate nomination submission
தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புணக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வட சென்னையில் தேக்குமான தாக்கல் செய்யும்போது அதிமுக தரப்புக்கும் திமுக தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அதே வேளையில் தென் சென்னை தொகுதிக்கான வேட்பமான தாக்களின் போது பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பு பரிமாறிக் கொண்டனர்.
இவ்வாறு வேட்பு மனு தாக்களின் போது பல சுவாரசியங்கள் அரங்கேறி வரும் நிலையில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் கையில் நூல் செண்டுயுடன் பச்சைத்துண்டு அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பூரில் பின்னலாடை தொழில்வடைய காரணம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வரும் சூழலில் அதற்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் தான் காரணம் எனக் கூறி பச்சை துண்டு அணிந்து கையில் நூல் செண்டுடன் பாஜக வேட்பாளர் ஏ.பி முருகானந்தம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் நாடு முழுவதும் நூல் விலையை கட்டுப்படுத்துவது மத்திய பாஜக அரசு தன் எனவும், ஒருவேளை மத்திய பாஜக அரசு கண்டித்து அக்கட்சியின் வேட்பாளரை இவ்வாறு செய்திருக்கலாம் நூர் பாலை தொழிலாளர்களே கலாய்கின்றனர்.
English Summary
Tirupur BJP candidate nomination submission