ஆவேசத்தில், ராஜேந்திர பாலாஜி கூறிய வார்த்தை.! ஏற்பட்ட பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வதும், கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதும்,  கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் கதைதான்.

இந்நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தர்மபுரியில் உரையாற்றிய பொழுது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். 

தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரும் சட்டையை கிடைக்க வேண்டும் எனவும், அதிமுகவின் வீடுகளை திமுகவினர் தட்டினால், திமுகவினரின் வீடுகளில் இருக்கும் கதவை உடைக்க வேண்டும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிகவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மிகவும் பரபரப்பை ஏற்பட்டு இருக்கின்றது. மேலும் அதிமுகவை மிகப்பெரிய ஜாம்பவானான கருணாநிதியே அழிக்க முடியவில்லை. அவருடைய மகன் ஸ்டாலினா அழிக்கப் போகிறார்.? அது நிச்சயம் முடியாது. என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendhirabalaji harsh speech about dmk


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal