பல்பு வாங்கிய பவன் கல்யாண் - 8 இடங்களிலும் டெபாசிட் இழந்த சோகம்.!
pawan kalyan lost deposites in telangana election
இந்தியாவில், ஐந்து மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

ஆனால், தெலுங்கானாவில், காங்கிரஸ் தனிப்பெருபான்மையுடன் ஆட்சியைக் கைபற்றியுள்ளது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் எட்டு இடங்களில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி எட்டு இடங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தெலுங்கானாவில், பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தீவிரமாக பவன் கல்யாண் பரப்புரை செய்திருந்த நிலையில், ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pawan kalyan lost deposites in telangana election