கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ₹305 கோடி! ₹50 கோடிக்கு கடன்! இஎம்ஐ-ல் கார்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க. கூட்டணிக்குப் பக்கம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், நேற்று தனது வேட்புமனுவை அதிகாரபூர்வமாக தாக்கல் செய்தார்.

அதனுடன் சேர்த்து தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தற்போது முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன. அதில், ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு ₹49.67 கோடி வரையிலான கடன்கள் இருப்பதாகவும்,  அசையும் சொத்துகள் ₹59.60 கோடி, அசையா சொத்துகள் ₹245.86 கோடி என மொத்த சொத்து மதிப்பு ₹305.46 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனது பெயரில் மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் உள்ளிட்ட பிரமாண்ட வாகனங்கள் இருப்பதாகவும் தனது சொத்து பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சில கார்களுக்கு EMI காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Makkal Needhi Maiam Kamal Haasan


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->