கே.ஜி.எஃப். சஜியா! அடேங்கப்பா இவ்வளவு சொத்தா? கர்நாடகாவை கதிகளங்கவைத்த பெண் சுயேச்சை வேட்பாளர்! - Seithipunal
Seithipunal


மே மாதம் 10 ஆம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், பிரசாரத்திற்கு மத்தியில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு கர்நாடக மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. 

பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள கோடீஸ்வரர் கே.ஜி.எப். பாபுவின் மனைவி சஜியா, 1662 கோடி சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார். கர்நாடக தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்து உள்ளார் சஜியா.

இரண்டாவது இடத்தில், ஒசக்கோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் அமைச்சர் எம்.டி.பி. நாகராஜ் (1609 கோடி),
மூன்றாவது இடத்தில்,  கனகபுரா தொகுதி வேட்பாளர் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் (1414 கோடி)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Election 2023 KGF Babu wife Candidate


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->