ஈபிஎஸ்-க்கான வரவேற்பு! காரை விட்டு இறங்கியதும்! திடீர் டுவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று நடைபெற உள்ளது இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து 38 தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்று அடைந்தார். 

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அசோகா ஹோட்டலுக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டார் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் ஹோட்டலின் வாசலுக்கே வந்து வரவேற்றனர். இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பிரச்சாரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Nadda welcomed EPS who visited Delhi for NDA meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->