தமிழகத்தின் பிரபல கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி.! கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இன்று தன்னை இணைத்து கொண்டு உள்ளார். 

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, இன்று சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு உள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு, கட்சியின் பொதுச்செயலாளராக அவரை நியமித்து கமலஹாசன் அறிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex IAS officer joint mnm


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal