கள்ளகாதலுக்காக வீட்டு உரிமையாளரை தீர்த்து கட்டிய திமுக நிர்வாகி!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் ராஜிவ்காந்தி நகரில் வசித்து வருபவர் வீராசாமி இவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு வசிக்கும் வடமாநில பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க இளைரணி நிர்வாகியான சுரேஷுற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும்.

தி.மு.க இளைரணி நிர்வாகியான சுரேஷ் மற்றும் வடமாநில பெண்ணுடான கள்ளகாதலை பற்றி அறிந்த வீராசாமி, உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு வடமாநில பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி சுரேஷ் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து குடித்து விட்டு வீராசாமி வீட்டின் முன் தகராறு செய்தார். இதை தட்டிக்கேட்ட வீராசாமியின் மகன் கோபால்சாமியை அரிவாளால் வெட்டிய சுரேஷ், அங்கிருந்த வெட்டு வாகனங்களை அடித்து நொறுக்கினார்.

வீட்டு உரிமையாளரின் புகாரின்பேரில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். 

கள்ளகதாலுக்காக வீட்டின் உரிமையாளரை தி.மு.க இளைரணி நிர்வாகியான சுரேஷ் வெட்டியது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk member murder for illegal reletionship


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal