#வீடியோ 18+|| இளம் பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய காங்கிரஸ் முன்னாள் கேபினட் அமைச்சர்.?! கதவை திறந்து புரட்டி எடுத்த மனைவி.?! - Seithipunal
Seithipunal


குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கேபினட் அமைச்சருமான பாரத் சோலங்கிக்கும், அவரது மனைவி ரேஷ்மா படேலுக்கும் இடையே நடந்து வரும் குடும்ப சண்டை குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

ஆனந்தில் உள்ள அவரது பங்களாவில் மற்றொரு பெண்ணுடன் அவர் இருக்கும்போது, கதவை திறந்து உள்ளே போன அவரின் மனைவி ரேஷ்மா படேல், அந்த இளம்பெண்ணை போட்டு போர்த்தி எடுக்கிறார்.

வைரலாக அந்த காணொளியில், ரேஷ்மா படேல், ஆத்திரத்தில், இரக்கமில்லாமல் தனது கணவரின் தோழியின் தலைமுடியை இழுத்து அறையின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு வீசுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் படி, பரத்சிங் சோலங்கிக்கும், அவரது மனைவி ரேஷ்மா படேலுக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது என்றும், இதனால் அவர்கள் தனித்தனியாக வாழ்ந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

வைரலான இந்த வீடியோ விவகாரத்தில் இதுவரை பாரத்சிங் சோலங்கி அல்லது குஜராத் காங்கிரஸிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. தர்காவில் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. உண்மைத்தன்மை ஆராயப்படவில்லை.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Bharat Singh Solanki viral video


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->