நீலகிரி தொகுதி "பாஜக வேட்பாளர்" மீது மேலும் ஒரு வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது ஒரு புறம் இருக்க கடந்த மார்ச் 26ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நன்னடத்தை விதிமுறைகள் அமலில் வரும் நிலையில் அவர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டம் நடத்தியது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against nilgiri BJP candidate lmurugan


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->