நீங்கள் ரியல் முதல்வர் அல்ல... ரீல்ஸ் முதல்வர் - வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ரியல் முதல்வரா? இல்லை ரீல்ஸ் முதல்வரா?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண்களின் பாதுகாப்பும், போதைக் கலாச்சாரமும், கஞ்சா புழக்கமும் அதிகரித்து தமிழகமே தலைகுனிவைச் சந்தித்து வரும் வேளையில் முதல்வராக மக்களுக்கு பாதுகாப்பு குறித்து குறைந்தபட்சம் ஓர் அறிக்கை கூட வெளியிடாமல் ரீல்ஸ் ஷூட் நடத்தி அதிகாலையில் வெளியிட்டு கண்டென்ட் கிரியேட்டராக மாறிய நீங்கள் ரியல் முதல்வர் அல்ல... ரீல்ஸ் முதல்வர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே..! 

இனி அடுத்து வரும் காலங்களில் ரீல்ஸ் மட்டும் தான் விடியா திமுகவின் முழு நேர வேலை என்பதை மக்கள் உணர வைக்கும் நேரம் நெருங்கி விட்டது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->