அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
BJP Nainar Nagendran Ramadoss Anbumani PMK manadu
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவிருக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும் எனப் பெருமதிப்பிற்குரிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்கும் மாநாட்டுக் குழுத்தலைவர் எனது அன்பிற்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Nainar Nagendran Ramadoss Anbumani PMK manadu