அதிமுக சட்டவிதிகள் காற்றில் பறக்கின்றன...! OPS அதிரடி வெளிப்பாடு!!!- யாரை குறிக்கிறார்...?
AIADMK rules flying air OPS action revelation Who he referring to
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்து உரையாற்றியபோது, அவர் அரசியலின் தற்போதைய நிலையை குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க.விலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே குடையடியில் கூட வேண்டும்.அப்போது தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கனவு நனவாகும்.
தற்போது செங்கோட்டையனும் நானும் இடைவிடாமல் ஆலோசனை நடத்தி வருகிறோம்.மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் தொடர்பு கொண்டார்; சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நேரில் பேசுவேன்.
அதுமட்டுமின்றி,அ.தி.மு.க. சட்டவிதிகள் இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டன என்று அவர் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
English Summary
AIADMK rules flying air OPS action revelation Who he referring to