கொத்தடிமைகள் அமைதி! திருடனுக்கு தேள் கொட்டிய Moment-ஆ? யார் இந்த தேன்மொழி? அடித்து ஆடும் அதிமுக!
AIADMK Condemn to DMK MK Stalin Sanitary workers issue thenmozhi Chennai HC Case
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேன்மொழி யாரென்று நேற்று அதிமுக Expose செய்ததைப் பற்றி எதிர்வினையே இல்லாமல் கொத்தடிமைகள் அமைதியாக இருப்பது ஏன்?
திருடனுக்கு தேள் கொட்டிய Moment-ஆ?
உங்கள் சதித்திட்டத்தின் Core Point-ஐ தொட்டுவிட்டோமே என்ற பதற்றமா?
மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்போம்...
தூய்மைப் பணியாளர்களை வெளியேற்ற ஸ்கெட்ச் போட்டது யார்?
"தனம் சாரிடபிள் டிரஸ்ட்" நிர்வகிப்பது யார்?
சரியாக நள்ளிரவு நேரம் பார்த்து தூய்மைப் பணியார்களை காவல்துறை வைத்து அடித்து வெளியேற்ற Plan போட்டது யார்?
அன்றாடக் கூலிக்கு உழைத்து, நம் சுற்றத்தை சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் அந்த எளிய மக்கள்.
அவர்களையும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டுமா இந்த அரசு?
பார்வையற்ற ஒருவரிடம் "நான் உங்களுக்கு சாலையை கடக்க உதவுகிறேன்" என ஏமாற்றி பிக்பாக்கெட் அடிக்கும் பாவச் செயலுக்கு இணையானது தான் ஸ்டாலின் அரசின் இந்த ஏமாற்று வேலை!
இதை அந்த ஏழை மக்கள் கேட்டால், உங்கள் அரசு, அமைச்சர், மேயர் என யாரும் காதுகொடுத்து கேட்கக் கூட மாட்டீர்கள்...
உங்கள் காவல்.. இல்லை.. ஏவல்துறை விட்டு அவர்களை சமூக விரோதி போல அடித்து விரட்டுவீர்கள்...
இதை விரட்டலை அவர்கள் உங்களுக்கு திருப்பி கொடுப்பார்கள் பாருங்க...
எனவே, கடந்து போகவோ, மடைமாற்றவோ முயற்சிக்காமல் பதில் சொல்லுங்கள் திமுக... யார் அந்த தேன்மொழி? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
AIADMK Condemn to DMK MK Stalin Sanitary workers issue thenmozhi Chennai HC Case