இரத்த சோகை ஏற்படக் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறைகள்...!
Causes anemia and methods prevention
இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:
இரத்த சோகை என்றால் என்ன?
நமது உடம்பில் ஓடும் இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதசத்து நமக்கு தேவையான ஆக்ஸிஜனை உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லுகிறது.

இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
இவ்வாறு இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
இரத்த சோகை வராமல் தடுக்கும் முறைகள் :
பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 12 கிராமுக்கு குறைவாகவோ, கர்பிணிகளுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 11 கிராமுக்கு குறைந்தால் இரத்தசோகை ஏற்படும்.
இதற்கு இளம்பெண்கள் மருத்துவரிடம் இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்று உட்கொள்ள வேண்டும்.
இரத்த சோகையைக் கண்டறிவது எப்படி ?
இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB )அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
English Summary
Causes anemia and methods prevention