மழைக்கு இதமான எலுமிச்சை டீ.! செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

தண்ணீ ர்- கால் லிட்டர்
எலுமிச்சை சாறு - இரண்டு டீஸ்பூன்
பிளாக் டீ அல்லது கிரீன் டீ தூள் - 1 டீஸ்பூன்
தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

கால் லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் உற்றி கொதிக்கவைக்கவும்.

அதனுடன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு டம்ளரில் தேவையான அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும். அவற்றுடன் எலுமிச்சை சாறு சேர;த்து நன்கு கலக்கவும்.

பின்பு சூடான டீயை வடிகட்டி, தேன், எலுமிச்சை சாறு கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கினால் சூடாக எலுமிச்சை டீ ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to prepare lemon tea


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->