டாய்லெட் துர்நாற்றமா.? தூங்கும் முன் இப்படி செய்யுங்கள்.. போதும்.!  - Seithipunal
Seithipunal


மழைக்காலத்தில் பொதுவாகவே டாய்லெட்டில் வித்தியாசமான துர்நாற்றம் வீசுவது வழக்கம். இதற்கு பூண்டை பயன்படுத்தி எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம். 

நாம் அன்றாடம் தூங்க செல்வதற்கு முன்பு, ஒரு பூண்டை எடுத்து அதை டாய்லெட்டில் போட்டு விடலாம். இவ்வாறு, செய்தால் டாய்லெட்டில் இருக்கும் கிருமிகள் மற்றும் பூச்சிகள் அழிந்து டாய்லெட் எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும். 

மேலும், அதில் வரும் துர்நாற்றத்தை தடுக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதை நன்றாக கொதிக்க வைத்து அதில் பூண்டை தட்டி போட்டு மிதமான வெப்பநிலையில் கால் மணி நேரம் வேக வைக்கவும். 

அதன் பின் அந்த தண்ணீரை அப்படியே எடுத்து டாய்லெட்டில் ஊற்றி விடலாம். இவ்வாறு செய்யும் போது கிருமிகள் அழிந்துவிடும். எனவே, டாய்லெட்டில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசுவது கட்டுப்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garlic For Toilet smell 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->