கேரமல் பனானா வித் ஐஸ்கிரீம்...! சாப்பிட்டா... ஜில் ஜில்... Cool cool தான்...! - Seithipunal
Seithipunal


கேரமல் பனானா வித் ஐஸ்கிரீம் சுவைக்கணுமா....அப்போ செஞ்சு பாருங்க...
தேவையான பொருட்கள் :
பொருள்                                - அளவு
வாழைப்பழம்                       2 (நறுக்கியது)
சர்க்கரை                              5 தேக்கரண்டி
வெண்ணெய்                       3 தேக்கரண்டி
ஐஸ்கிரீம்                              விருப்பமான வகைகளில் ஒன்று
ஜெல்லி                                  8 துண்டுகள்


செய்முறை :
கேரமல் பனானா வித் ஐஸ்கீரிம் செய்வதற்கு முதலில் கடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்பழத்தை பொன்னிறமாக வறுக்கவும். பின் கேரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும்.பிறகு பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 3 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம், அதன் மேல் 3 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 5 ஜெல்லி வைத்து சாப்பிடவும். சுவையான கேரமல் பனானா வித் ஐஸ்கிரீம் தயார்.இதை சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அப்டி இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

caramel banana with icecream


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->