இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்கள்... தெரியுமா உங்களுக்கு?! - Seithipunal
Seithipunal


இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்:

மாநிலங்கள் - தலைநகரங்கள்

1. ஆந்திரப்பிரதேசம் - ஹைதராபாத், விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல்

2. அருணாச்சலப்பிரதேசம் - இட்டாநகர் 

3. அஸ்ஸாம் - டிஸ்பூர் 

4. பீகார் - பாட்னா 

5. சத்தீஸ்கர் - ராய்ப்பூர் 

6. கோவா - பனாஜி 

7. குஜராத் - காந்திநகர் 

8. ஹரியானா - சண்டிகர் 

9. இமாச்சலப்பிரதேசம் - சிம்லா 

10. ஜம்மு காஷ்மீர்- ஸ்ரீநகர் (கோடைகாலம்), ஜம்மு (குளிர்காலம்)

11. ஜார்க்கண்ட் - ராஞ்சி 

12. கர்நாடகா - பெங்களூர்

13. கேரளா - திருவனந்தபுரம் 

14. மத்தியப்பிரதேசம் - போபால் 

15. மகாராஷ்டிரா - மும்பை 

16. மணிப்பூர் - இம்பால் 

17. மேகாலயா - ஷில்லாங் 

18. மிசோரம் - ஐஸ்வால் 

19. நாகாலாந்து - கோஹிமா 

20. ஒடிசா - புவனேஸ்வர்

 21. பஞ்சாப் - சண்டிகர் 

22. ராஜஸ்தான் - ஜெய்ப்பூர் 

23. சிக்கிம் - காங்டாக் 

24. தமிழ்நாடு - சென்னை 

25. தெலுங்கானா - ஹைதராபாத் 

26. திரிபுரா - அகர்தலா 

27. உத்தரகாண்ட் - டேராடூன் 

28. உத்தரப்பிரதேசம் - லக்னோ 

29. மேற்குவங்கம் - கொல்கத்தா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

state and capital of india


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->