விதவை பெண்ணை மாறி மாறி சீரழித்த காம கொடூரன்.! இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்., துடிதுடிக்க நேர்ந்த கொடூரம்..!!
in karandaka widow girl rapped by her friend police investigation going on
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கம்மனஹள்ளியில் வசித்து வரும் நபரின் பெயர் அருண் (வயது 35). இவர் தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அருண் பள்ளியில் பயின்று வரும் சமயத்தில்., அவருடன் மெலிசா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்., மெலிசா தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த நிலையில்., இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி கொண்டு வந்துள்ளனர். இந்த சமயத்தில்., தனது மனைவி தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக கூறிய அருண்., மன வருத்தத்தை கூறியுள்ளார்.
மேலும்., மெலிசாவின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவால் இறந்துள்ளார் என்ற செய்தியையும் தெரிவித்துள்ளார். மேலும்., தற்போது இரண்டு குழந்தைகளுடன் தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
.jpg)
இதனையடுத்து., நீண்ட கால நண்பர்கள் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில்., கடந்த ஜனவரி மாதத்தின் போது இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக கூறி தனது இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளான்.
வீட்டிற்கு மெலிசாவை அழைத்து சென்ற காம கொடூரன்., குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து., பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மயக்கத்தில் இருந்து தெளிந்து கதறியழுத மெலிசாவிடம் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளான். இதனை கேட்டு மெலிசா அமைதிக்காக்கவே., திருமணம் செய்யாமல் இருந்துள்ளான்.

இதுமட்டுமல்லாது அடிக்கடி உல்லாசத்தை மிரட்டி அனுபவித்துள்ளான். ஒரு சமயத்திற்கு மேலாக எதிர்ப்பு தெரிவித்த தோழியை அடித்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த காம கொடூரன்., உல்லாசமாக இருந்த சமயத்தில் பதிவு செய்த காட்சிகளை காண்பித்து., மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான்.
பின்னர் மெலிசாவிடம் இருந்த நகைகள் மற்றும் பணங்களை எடுத்து செலவு செய்து வந்துள்ளான். இதனையடுத்து இது குறித்து மெலிசா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in karandaka widow girl rapped by her friend police investigation going on