தெலுங்கானா மகளிருக்கு ரூ.2,500 உரிமைத் தொகை! காங்கிரஸ் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதே வகையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடக மாநிலத்தைப் போன்று பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் தோறும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 2500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, 500 ரூபாய்க்கு சமையல் கேஸ் சிலிண்டர், இந்திரம்மா திட்டம் என்ற பெயரில் ரூ 5 லட்சம் நிதி உதவி என பல்வேறு சலுகைகள் தெலுங்கானாவிலும் வழங்கப்படும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress announced Rs2500 entitlement amount for Telangana woman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->