கவுன்டவுன் தொடங்கியது! சூரியனை நோக்கி இந்தியா!
AdityaL1 PSLVC57 sriharikota sun isro
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுண்ட் டவுன் காலை 11.50 மணிக்கு தொடங்கி உள்ளது.
நாளை காலை 11.50 மணிக்கு இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலத்தை, விண்ணில் செலுத்த உள்ளது
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தபட உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்கிறது.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம், 1,475 கிலோ எடை கொண்டது.
பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட, சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.
English Summary
AdityaL1 PSLVC57 sriharikota sun isro