தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு ..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு காலிபணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். 

இந்த பல்கலைகழகத்தில் காலியாக Assistant System Analyst பணிக்கு காலிபணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரும்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்..

வேலையின் பெயர்:  Assistant System Analyst 

காலிப்பணி இடங்கள்: 1

தேர்ந்தெடுக்கும் முறை:  நேர்காணல் மூலம்

விண்ணபிக்க கடைசி நாள்: 27.10.2021

கல்வி தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பள விவரம்: அதிகபட்சம் 25,000 வரை

விண்ணப்ப முறை: Offline முறையில் விண்னபிக்கலாம்

https://tnpesu.org/upload/SharpMX-M465N_20211013_150149.pdf என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம்  செய்து அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் உங்கள் மெயில் ஐடி மற்றும் மின் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpesu recruitment


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal