இந்திய ராணுவத்தில் 453 அதிகாரி பணியிடங்கள் – பட்டதாரிகளுக்கான சிறப்பான வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், 453 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விபரம்:

இந்திய ராணுவக் கல்வி நிலையம் (IMA) – 100 இடங்கள்

இந்தியக் கடற்படை கல்வி நிலையம் – 26 இடங்கள் (பொறியியல் பட்டதாரிகள்)

வான்படைக் கல்வி நிலையம் – 32 இடங்கள் (பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல் + பட்டம் / B.E./B.Tech)

அதிகாரிகள் பயிற்சி அகாடமி (SSC - ஆண்கள்) – 276 இடங்கள்

அதிகாரிகள் பயிற்சி அகாடமி (SSC - பெண்கள்) – 19 இடங்கள்

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (துறைகளுக்கேற்ப).

வயது வரம்பு: 20–24 வயதுக்குள் இருக்க வேண்டும் (பிறந்த தேதி: 2.7.2001–1.7.2007 வரை).

தேர்வு முறை:

யுபிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

தவறான பதில்களுக்கு மதிப்பெண் கழிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பை விரும்பும் பட்டதாரிகள் தவறவிட வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian army job


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->