மிரட்டலாக வெற்றி நடைபோடும், விக்ரம் படத்தின் வசூல் குறித்த தகவல்.! ரசிகர்கள் வியப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், நேற்று வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்களே, இல்லாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுதும், ரூ.45 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.20 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikram movie first day collection 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->