உண்மையான வசூல் மன்னன் யார்? அஜித்தா? விஜய்யா?.. 2ம் வசூல் எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிதுள்ள திரைப்படம் 'வாரிசு'. இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

அதேபோல் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மலரும் அடித்துள்ளனர்

இந்நிலையில், நேற்று முன்தினம் உலகம் முழுவதும் நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு படம் வெளியானதை அடுத்து, விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானதனால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் துணிவு திரைப்படம் 2வது நாளில் ரூ.14 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ.11.5 கோடியும் வசூல் செய்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் துணிவு திரைப்படம் ரூ.38.6 கோடியும், வாரிசு திரைப்படம் ரூபாய் ரூ.32 கோடியும் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu and Thunivu movie day 2 collection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->