'ஜெயிலர்' ரஜினியை ஏமாற்றிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்?! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, ஜெயிலர் படத்தை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்ப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தை பார்க்க யோகி ஆதித்யநாத் வரவில்லை.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த நடிப்பில், கடந்த 14 ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் ஆகும் முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி காந்த, ரிஷிகேஷில் உள்ள ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு ஆன்மிக பயணமாக சென்றார்.

மேலும், உத்தரப்பிரதேச துணை முதலான்ச்சர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரை மரியாதையை மிதமாக சந்தித்த ரஜினிகாந்த், உ.பி, முதல்வருடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், நடிகர் ரஜினி, லதா உடன் உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா மட்டுமே 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார். அவரும் அலுவல் நிமித்தமாக பாதியிலேயே கிளம்பினார்.

நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் நடிகர் ரஜினி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil cinema Rajinikanth Jailer Uttar Pradesh CM


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->