க்யூட்டுக்கு இனிஷியலே ஷிவாங்கி தான்.! நெட்டிசன்களை கிளுகிளுப்பூட்டிய ஃபோட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்த ஷிவானியின் க்யூட் ஃபோட்டோஷூட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். 

அவர் பாடல் பாடுவது அழகாக இருந்தாலும் கூட அவருடைய சுட்டி தனத்திற்கு தான் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். அதன் பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொண்டார். இதில் அஸ்வினுடன் சேர்ந்து அவர் செய்கின்ற கலாட்டாவாக இருக்கு நிறைய பேர் அடிமையாகிவிட்டனர். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷிவானிக்கு ஏற்பட்ட பிரபல தன்மையால் அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது. தற்போதைய சிவாங்கி சிவகார்த்திகேயனுடன் தான் திரைப்படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் காசேதான் கடவுளடா திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

அத்துடன் சாந்தனு உடன் இணைந்து ஒருவகை சிப்ஸ் படத்தில் ஒரு பாடலை அவர் பாடியுள்ளார். இத்தகைய நிலையில் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனைக்குட்டியுடன் க்யூட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivani cute photoshoot with cat


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal