'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. ரசிகர்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் சார்பட்டா பரம்பரை.

இந்த படத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வட சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் அரசியலையும் இயக்குனர் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. இதனை இந்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarpatta paramparai movie selected mascow international film festival 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->