''ராயன்'' திரைப்படத்தின் நியூ அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் தமிழ் திரை உலகில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர். 

கடந்த 2016 ஆம் ஆண்டு தனுசு இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்கி நடிக்கும் 50ஆவது திரைப்படம் ''ராயன்''. கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 'ராயன்' திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகை துஷாரா விஜயனின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rayan movie update 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->