புதிய துணையுடன் ரவி மோகன்... திருப்பதியில் தரிசனம்...!
Ravi Mohan new partner Darshan Tirupati
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் 'ரவி மோகன்'.இவர் தற்போது 'கராத்தே பாபு' மற்றும் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி,இவர் தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

அதற்கான ஒவ்வொரு பணிகளையும் தற்போது தொடங்கி வருகிறார்.மேலும் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் சொகுசு பங்களாவுக்கு, கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் இருக்கிறார் என்ற தகவல் வந்தது.
இதனிடையே, கெனிஷா மற்றும் ரவி மோகன் அவர்கள் இருவரும் இந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் trend ஆகி வருகிறது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ravi Mohan new partner Darshan Tirupati