தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்த பிரபல தமிழ் நடிகை.!!
தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்த பிரபல தமிழ் நடிகை.!!
தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடிகைகள் தங்களின் மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை கவர்வது வழக்கம். தற்போது உள்ள நடிகைகள் ஒரு படி மேல் சென்று, தங்களது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுவதையே வழக்கமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை ராஷி கண்ணா தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஜெயம் ரவி நடிப்பில், புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘அடங்க மறு’. இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை ராஷி கண்ணா.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் நடிகை ராஷி கண்ணா அறிமுகமானார். சமீபத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் நடித்துள்ளார் ராஷி கண்ணா.
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்த ‘பெங்கால் டைகர்’ என்ற படத்தில் இவர் நடித்த நீச்சல் உடை காட்சியில் இருந்து சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


