ராகவா லாரன்ஸின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்.! வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal



தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 

வெங்கட் மோகன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ''ஹண்டர்'' என பெயரிடப்பட்டுள்ளது. 

ஓம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghava Lawrence new movie update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->