இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனின் குடும்ப புகைப்படம் வைரல்.!
manivannan family photo viral
கோலிவுட் சினிமாவில் ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மணிவண்ணன் அதன் பின் நிறைய ஹிட் படங்களை இயக்கி வெற்றி பெற்றார். அத்துடன் மட்டுமில்லாது மணிவண்ணன் ஒரு நடிகராகவும் புகழ் பெற்றவராவார்.

கோலிவுட்டில் நிறைய 200க்கும் மேலான நிறைய படங்களில் நடித்து இருக்கின்றார். அத்துடன் 50 படங்களை அவரே இயக்கியும் இருக்கின்றார். மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகிய ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, சின்னத்தம்பி பெரியதம்பி ஆகிய பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட்டாக திரையரங்கில் ஓடி இருக்கின்றது.

பிரபல நடிகர் மணிவண்ணனுக்கு செங்கமலம் என்கிற மனைவியும், ஜோதி, ரகுவரன் என்ற 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இவரது மகன் ரகுவரன் தமிழில் கோரிப்பாளையம் மற்றும் முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் தற்போது நடிகர் மணிவண்ணனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
manivannan family photo viral