மாநாடு பட நடிகையா இது.! நடிப்பதற்கு முன்பு இவ்வளவு குண்டா ஷாக்கான ரசிகர்கள்.!
Manadu heroine kalyani Priya Darshan old photo viral
சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார். வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. தமிழில் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரு தரப்பு எதிர்க்கும். ஆனால் மாநாடு படத்தில் அப்படி நெகடிவ் விமர்சனங்கள் எதுவுமே வரவில்லை.

அந்தவகையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க வருவதற்கு முன்பு செம குண்டாக இருந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இதனை கண்ட ரசிகர்கள் மாநாடு படத்தில் நடித்தது இவரா என ஷாக் ஆகி உள்ளனர்.
English Summary
Manadu heroine kalyani Priya Darshan old photo viral