நடிகர் தனுஷுடன் இணையும் இயக்குநர் நெல்சன்? வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, விநாயகன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து ஹவுஸ் ஃபுல் காட்சிகளா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக தனுஷின் 50வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director nelson next direct dhanush


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->