விஜய்க்காக தனுஷ் செய்யப்போகும் அதிரடி செயல்.! குதூகலிக்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் அரங்கு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.! யார் என்று தெரியுமா.?! - Seithipunal

அதில் பீஸ்ட் படத்திற்காக நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாட இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கு பொருந்துகிற வகையில் தனது குரலின் மாடுலேஷனை மாற்றி தனுஷ் பாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush sings a Song in Actor Vijay movie


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal