மெழுகு சிலை போல பிக்பாஸ் லாஸ்லியா.! மாடர்ன் உடையில் ஆஸம் லுக்.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3ல் இலங்கையை சேர்ந்த பிரபலமான லாஸ்லியா மிகவும் மக்கள் மனதை கவர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே லாஸ்லியாவிற்கு என்று ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதனை தொடர்ந்து அவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இறுதி வரை நீடித்த லாஸ்லியா பின்னர் மூன்றாம் இடத்தை வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் ஏராளமான நிகழ்வுகளிலும், விருது விழாக்களிலும் படு பிஸியாக இருக்கின்றார்.

ஜிம்மில் கெத்து காட்டும் லாஸ்லியா..! தீயாக பரவும் வேற லெவல் வீடியோ..! -  Seithipunal

தற்போது லாஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நாயகனும், பிக்பாஸ் வெற்றியாளருமான ஆரியுடன் நடிக்க இருக்கிறார். அவருடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இணைகின்றார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பிக்பாஸ் அபிராமியும் லாஸுடன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

படு மாடர்னாக மாறிய லாஸ்லியா! ரசிகர்களை சொக்க வைத்த புகைப்படம்!! -  Seithipunal

இதனால் அவர்களின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாகும் வகையில் லாஸின் லேட்டஸ்ட் போட்டோஷூட் அமைந்துள்ளது. அதில் மெழுகு சிலை போல நிற்கும் லாஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உறைந்து போய் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss3 competetor losliya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->