விக்னேஷ் சிவன் - அஜித் இணையும் AK 62 ஷூட்டிங் எப்போது.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியாகியது. கடந்த பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் இணைகிறார்.

இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணிவு படத்தின் வேலைகளை முடித்தவுடன் பைக் சுற்றுலாவுக்கு சென்ற அஜித் குமார் வதும் பிப்ரவரியில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்க உள்ளதாகவும், இதை 2023 தீபாவளிக்கு வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ak 62 Movie shoot date


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->