நடிகர் தனுஷ் குறித்து பிரபல நடிகை கரீனா கபூர்.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal



நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே‌ மற்றும் ஆங்கிலத்தில் தி கிரே மேன் என உலக அளவில் அறியப்பட்ட நடிகராக இருக்கிறார். 

இவர் ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2 முறை பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் நடிக்க உள்ளார். 

தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என்றும் ஒவ்வொரு முறையும் அவரது நடிப்பை பார்க்கும்போது சிறப்பாக இருக்கும் என்றும் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

இவரது மூத்த மகளான சாரா அலிகானுடன் அட்ராங்கி ரே படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Kareena Kapoor say about actor Dhanush


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->