மீண்டும் அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.! மாஸான அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கின்றார். 

கோலிவுட் சினிமாவில் தற்போது நிறைய திரைபடங்களில் காமிட் ஆகி நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ் தான். இவர் தமிழ் மற்றும் இந்தி மட்டுமில்லாமல் தற்போது ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். 

இத்தகைய சூழலில், தற்போது தனுஷ் மாரி மற்றும் மாரி2 ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றாராம். 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றது. விரையில் இதற்கான படப்பிடிப்பு துவங்க போவதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor dhanush in maari director movie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->