இன்னும் 12 மணி நேரத்தில் ஓலா எலெக்ட்ரிக் - முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்.!  - Seithipunal
Seithipunal


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சுதந்திர தினத்தன்று தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இதற்கான டீசரை வெளியிட்டுள்ளது. 

ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள டீசர்களின் படி, ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி ZS EV போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

ஓலா பேட்ஜிங் கொண்ட இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடலில் ஸ்ப்லிட் ஸ்டைல் எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் கனெக்டிங் லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

இதனை ஒரு முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோ மீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ola electric car


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal