அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு குறைவு  தெரியுமா? - Seithipunal
Seithipunal


குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அணைத்து சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் தங்கத்தின் தேவை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால், பொதுமக்கள் தங்கத்தின் விலையைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5830 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 5810 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 46480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று 77.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 77,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 02 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->